listening to the laptop

img

மடிக்கணினி கேட்டு மாணவர்கள் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  2017- 18 ஆம் கல்வி ஆண்டில் படித்த மாணவர்க ளுக்கு மடிக்கணினி வழங்காததை கண்டித்து  இந்திய மாணவர் சங்கம் சார்பில்  மாணவர்கள் வெள்ளியன்று (ஜூலை 19) முதன்மைக் கல்வி அலுவல கத்தை முற்றுகையிட்டனர்.